தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16/09/2022 அன்று மாலை 05 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
வேலைக்கான விவரம் :
பதவியின் பெயர் | மருந்தாளுநர் (Pharmacist), வாகன உதவியாளர் (Attender cum Cleaner) |
பதவியிடங்களின் எண்ணிக்ககை | 2 |
கல்வித்தகுதி | Pharmacist - D.Pharm. (OR) B.Pharm.Attender cum Cleaner - Able to Read & Write. |
வயது | 32 வயது வரை |
சம்பள விவரம் | ரூ.15,000/-ரூ.8,500/- |
செயலாளர், மாவட்டநலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.
1.விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட ( https://tenkasi.nic.in/notice category/recruitment/) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவுதபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்
https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/09/2022090991.pdf
https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/09/2022090932.pdf
No comments:
Post a Comment