மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாடு அமைப்பு (DRDO) வெளியிட்ட தகவலின் படி Defence institute of Bio - Energy research (DIBER) இல் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellowships (JRF) மற்றும் Young scientists laboratory for smart materials (DYSL-SM) இல் உள்ள JRF பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
DIBER JRF - க்கு பணிக்கான விவரங்கள்:
பணியின் பெயர் | Junior Research Fellowships (JRF) |
காலியாகவுள்ள பணியிடங்கள் | 9 |
பணியிடங்கள் | ஹைதராபாத் |
கல்வித்தகுதி | B.E/B.TECH or M.E/M.TECH - Mechanical Engineering / Electronic Engineering & Instrumentation Engineering / Computer EngineeringPost graduate degree in Physics & Chemistry in first division with NET. |
வயது வரம்பு | அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பதார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ ST/ Ex – Servicemen விண்ணப்பதார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. |
உதவித்தொகை விவரம் | தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.31,000/- உதவித்தொகையாக வழங்கப்படும். |
தேர்வு செயல் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து yogi.diber@gov,in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.11.2022க்குள் அனுப்ப வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 16.11.2022.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
DYSL-SM JRF பணிக்கான விவரங்கள்:
பணியின் பெயர் | Junior Research Fellowships (JRF) |
காலியிடம் | 1 |
பணியிடம் | ஹல்ட்வானி |
கல்வித்தகுதி | M.Sc /M.Sc (Tech) / B.Tech /B.E / M.Tech /M.E in Materials Science / Materials Science and Engineering / Materials science and Technology / Metallurgical Engineering and a valid GATE score. |
வயது வரம்பு | அதிகபட்சம் 28 வயது. |
உதவித்தொகை | 31,000/- |
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க வேண்டிய முறை :
jrfsm2022@gmail.com
அறிவிப்பு வெளியாகி 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியான நாள் : 01.11.2022
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
0 Comments:
Post a Comment