திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் கால்நடை ஆலோசகர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விவரங்கள் இதோ.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | Veterinary Consultant |
காலிப்பணியிடம் | 8 |
கல்வி | B.V.SC & A.H with computer Knowledge |
சம்பளம் | ரூ. 43,000/- |
இடம் | திருப்பூர் |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதார்கள் நேரில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Tirupur District Co-operative Milk producers Union Limited,
Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam road, Tirupur - 641 605.
நேர்காணல் நடைபெறும் நாள் : 14.12.2022 காலை 11 மணி. நேர்காணலுக்குச் செல்லும் போது தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்லவும்.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment