தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் ஓய்வு பெற்றவர்கள்,மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர் போன்றவர்களுக்கான தற்காலிகப்பணி அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
Officer on Special Duty (OSD)- Credit | 2 |
Officer on Special Duty (OSD) – Inspection | 3 |
Officer on Special Duty (OSD) – IR & Vigilance | 1 |
Temporary Translator/Typist – Hindi | 1 |
Temporary Typist – Tamil | 1 |
வயது வரம்பு:
Officer on Special Duty பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.09.2022 தேதியின் படி, அதிகபட்சமாக 62 க்குள் இருக்க வேண்டும்.
Temporary Translator/Typist பணிக்கான வயதானது 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
பணியின் பெயர் | சம்பளம் |
Officer on Special Duty | ரூ.40,000/- + ஒரு நாளைக்கு உணவு ரூ.220/- |
Translator / Typist Hindi | ரூ.20,000/- |
Translator / Typist Tamil | ரூ.11,000/- + ஒரு நாளைக்கு உணவு ரூ.140/- |
பணிக்கான தகுதி:
Officer on Special Duty பணிகளுக்கு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது விஆர்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
Translator / Typist பணிக்குப் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு உயர் கிரேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்குத் தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Translator / Typist பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதார்கள் ரெப்கோ வங்கியின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயவிவரங்களுடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்துத் தபால் மூலம் வங்கிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.11.2022.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://www.repcobank.com/uploads/career/Application_OSD.pdf
அறிவிப்பை பார்க்க : Notification 1 / Notification 2
No comments:
Post a Comment