டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல், கணித ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிற்பயிற்சி விவரங்கள்:
பணி பிரிவு | எண்ணிக்கை | வயது | கல்வி |
Tuner | 1 | 28 கீழ் இருக்க வேண்டும் | ஐடிஐ தேர்ச்சி |
Carpenter | 1 | 28 கீழ் இருக்க வேண்டும் | ஐடிஐ தேர்ச்சி |
Painter | 1 | 28 கீழ் இருக்க வேண்டும் | ஐடிஐ தேர்ச்சி |
உதவித்தொகை:
தொழிற்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.12,500/- மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தொழிற்பயிற்சிக்கு நேரடி நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://www.tifr.res.in/Positionsஎன்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தொழிற்பயிற்சி இணையத்தளத்தில் http://apprenticeshipindia.org/login பதிவு செய்ய வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நாள் :
Tata Institute of Fundamental Research,1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai 400005.
டிசம்பர் 21,2022 அன்று நேர்காணல் நடைபெறும்.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்செய்யவும்.
No comments:
Post a Comment