வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியின் இந்தியா கவுன்சில் கீழ் செயல்படும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சுற்றுச்சூழல்,காடு மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Library Information Assistant | 1 | அதிகபட்சம் 27 வயது | ரூ.35,400-1,12,400/- |
Lower Division Clerk(LDC) | 1 | அதிகபட்சம் 32 வயது | ரூ.19,900-63,200/- |
Driver(Ordinary Grade) | 2 | அதிகபட்சம் 27 வயது | ரூ.19,900-63,200/- |
கல்வித்தகுதி:
பதவி | தகுதி |
Library Information Assistant | Library Science படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Lower Division Clerk(LDC) | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு திறன் |
Driver(Ordinary Grade) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி,ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம். |
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://iwst.icfre.gov.in/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.700/- demand draft மூலம் செலுத்த வேண்டும். SC/ST/OBC/EWS பிரிவினர் ரூ.200/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://iwst.icfre.gov.in/jobs
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,Institute of Wood Science & Technology,18th cross,Malleswaram,Bengaluru - 560003.
விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் : 30.12.2022.
No comments:
Post a Comment