சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.36,000/-ஊதியத்தில்! - Agri Info

Adding Green to your Life

December 30, 2022

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.36,000/-ஊதியத்தில்!

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.36,000/-ஊதியத்தில்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Project Associate II, Project Associate I(Finance & Accounts),Project Associate I (Technical), Project Assistant (Tech- I),Project Assistant (Tech – II) பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியில் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Project Associate II, Project Associate I(Finance & Accounts),Project Associate I (Technical), Project Assistant (Tech- I),Project Assistant (Tech – II) பணிகளுக்கு என மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

Anna University கல்வி தகுதி:
  • Project Associate II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M. E / M. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate I(Finance & Accounts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / M. Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate I (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B. E / B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant (Tech- I)பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma / Engineering / B.Sc / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant (Tech – II)பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil Engineering / Mechanical Engineering. / Electrical Engineering / Electronics Engineering பாடப்பிரிவில் Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
  • Project Associate II பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 – ரூ .36,000/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது .
  • Project Associate I(Finance & Accounts), Project Associate I (Technical) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22,000 – ரூ.28,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Assistant (Tech- I), Project Assistant (Tech – II) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 – ரூ. 22,000/- ஊதியமாக வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது .

Download Notification & Application Link PDF

No comments:

Post a Comment