மத்திய அரசின் தேசிய வாகன சோதனை தடங்கள் மையத்தில் (NATRAX) உள்ள பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Technician – Vehicle Testing | 1 | 28 | ரூ.30,000/- |
Technician – Homologation | 1 | 28 | ரூ.30,000/- |
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Mechanical / Automobile பாடங்களில் டிப்ளமோ. மேலும் சம்பந்தப்பட்டப்பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். தகுதி செய்யப்பட்டவர்களின் அளவை பொருத்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் https://www.becil.com/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இமெயில் மூலம் சுய விவரங்கள் கொண்ட படிவத்தை இணைத்து அனுப்ப வேண்டும். SC/ST/PH பிரிவினர் ரூ.295/- மற்றும் இதர பிரிவினர் ரூ.590/- விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.becil.com/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி :hr.bengaluru@becil.com
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு :
BECIL.
BANK: UNION BANK OF INDIA
ACCOUNT NO: 510331001272052
IFSC CODE: UBIN0905828
அலுவலக முகவரி :
BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED, Regional office (Ro),
#162,1st Cross, 2nd Main,
AGS layout, RMV 2nd stage,
Bangalore-560094.
Phone: 080-23415853.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.12.2022.
No comments:
Post a Comment