SSC - Staff Selection Committee Annual Calendar 2023 - Agri Info

Adding Green to your Life

December 31, 2022

SSC - Staff Selection Committee Annual Calendar 2023

 பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலை பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தேர்வு அட்டவணை:

2023ம் ஆண்டு SSC தேர்வு அட்டவணையின் படி, தேர்வர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் MTS (NonTechnical) Staff, and Havaldar (CBIC & CBN) Examதேர்வு அட்டவணை ஜனவரி 17 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும். மேலும் CGL அறிவிப்பு ஏப்ரல் 1ம் தேதியும், அதற்குரிய தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. CHSL தேர்விற்குரிய அட்டவணை மே 9 அன்று வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 SSC - TENTATIVE CALENDAR OF EXAMINATIONS FOR THE YEAR 2023-2024 (PDF)

No comments:

Post a Comment