டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வாய்ப்பு – விவரங்கள் உள்ளே! - Agri Info

Adding Green to your Life

December 30, 2022

டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வாய்ப்பு – விவரங்கள் உள்ளே!

 


டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வாய்ப்பு – விவரங்கள் உள்ளே!

Power Apps Developer பணிக்கென உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது TCS தனியார் நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(15.03.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Power Apps Developer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Power Apps Developer Testing அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS திறன்கள் :
  • Ability to design, develop, secure, and troubleshoot Power Platform solutions using Power Apps/Flow and CDS.
  • Strong applied knowledge of Power Platform services. Candidates have an in-depth understanding of their capabilities, boundaries, and constraints
  • In depth knowledge on capabilities of Dataverse (CDS)
  • Basic understanding of DevOps practices for Power Platform.
TCS தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.03.2023க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment