HCL நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – B.Tech பட்டதாரிகள் இந்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்! - Agri Info

Adding Green to your Life

January 1, 2023

HCL நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – B.Tech பட்டதாரிகள் இந்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

 

HCL நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – B.Tech பட்டதாரிகள் இந்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

பிரபல தனியார் நிறுவனங்களில் ஒன்றான HCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Senior Software Engineer – I பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HCL பணியிடங்கள்:

HCL நிறுவனத்தில் Senior Software Engineer – I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Senior Software Engineer – I கல்வி விவரம்:

B.Tech  பட்டத்தை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

HCL அனுபவ விவரம்:

Senior Software Engineer – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 09 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 11 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BRO எல்லை சாலை அமைப்பு வேலைவாய்ப்பு – 560+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

Senior Software Engineer – I ஊதிய விவரம்:

இந்த HCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

HCL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Senior Software Engineer – I விண்ணப்பிக்கும் வழிமுறை:

Senior Software Engineer – I பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment