ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!! - Agri Info

Adding Green to your Life

January 21, 2023

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

 

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

ICICI Prudential Life Insurance நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Manager- I Strategic Alliances and Innovation,Chief Manager E-Commerce பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICICI Prudential Life Insurance காலிப்பணியிடங்கள் :

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Sr. Manager- I Strategic Alliances and Innovation,Chief Manager E-Commerce பணிகளுக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ICICI Prudential Life Insurance கல்வி தகுதிகள் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICICI Prudential Life Insurance அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ICICI Prudential Life Insurance திறன்கள் :
  • Good communication and planning skills
  • Good understanding of core business processes
  • Proven influencing and collaboration skills
  • Good execution skills to be able to deliver the overall digital partner strategy
ICICI Prudential Life Insurance தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

ICICI Prudential Life Insurance விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1 & Apply Online Link



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment