தமிழக வனத்துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.70,000/-
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-02-2023 அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Forest காலிப்பணியிடங்கள்:
Project Scientist பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Scientist கல்வித்தகுதி:
TN Forest அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் M.V.Sc, Ph.D முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். ST,SC, Women, BC, MBC பிரிவை சார்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Project Scientist – ரூ.70,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15-02-2023 அன்று அல்லது அதற்கு முன் aiwcrte@tn.gov.in என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2023 Pdf
Click here for latest employment news
No comments:
Post a Comment