தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் புதிய திட்டத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகள் தற்காலிக அடிப்படையில் 12 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.02.2023 தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Program Officer –Community Mobilization | 1 | ரூ.75,000 |
Program Officer –Information, Education andCommunication(IEC) | 1 | ரூ.75,000 |
Program OfficerPartnership Development | 1 | ரூ.75,000 |
Program Officer –Accessibility | 1 | ரூ.75,000 |
Data Analyst | 1 | ரூ.30,000 |
Senior Accountant | 1 | ரூ.30,000 |
District Program Officer –Community Services | 12 | ரூ.40,000 |
District Program Officer –Partnership Development and Convergence | 10 | ரூ.40,000 |
District Program Officer –Training | 10 | ரூ.40,000 |
Accountant | 15 | ரூ.25,000 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Program Officer –Community Mobilization | social policy/work,rural development,development studies,public policy,public administration பிரிவுகளில் முதுகலைப் பட்டம்/இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்/ Rehabilitation Sciences பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் / Community Based Rehabilitation பிரிவு அல்லது அதற்கு நிகரான பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 3-5 வருட அனுபவம் தேவை. |
Program Officer –Information, Education andCommunication(IEC) | social research/economics/ rural management/ development studies/ public policy/public administration பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை. |
Program OfficerPartnership Development | social work/ research/economics/ rural management/development studies/ public policy/ publicadministration பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை |
Program Officer –Accessibility | Social sciences அல்லது அதற்கு நிகரான architecture, civil, urban design, urban studies போன்ற பாடங்களில் முதுகலை அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3-4 வருட அனுபவம் தேவை. |
Data Analyst | Computer Science, Information Technology பாடங்களில் இளங்கலைப் பட்டம். கணினி அறிவியல் அல்லாத பிரிவுகளை பட்டதாரிகளும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 2 வருட அனுபவம் தேவை |
Senior Accountant | accounting/ financial management/ publicfinance பிரிவுகளில் இளங்கலைப் பட்டம். மேலும் 5 வருட அனுபவம் தேவை. |
District Program Officer –Community Services | social work, rural development,development studies, public policy, public administration பிரிவுகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Community Based Rehabilitation அல்லது அதற்கு நிகரான பிரிவில் முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 3-5 வருட அனுபவம் தேவை. |
District Program Officer –Partnership Development and Convergence | social work/economics/ rural management/ development studies/ public policy/ public administration பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3- 5 வருட அனுபவம் தேவை. |
District Program Officer –Training | social policy/work, rural development,development studies, public policy, public administration அல்லது அதற்கு நிகரான பிரிவுகளில் இளங்கலை / முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3-5 வருட அனுபவம் தேவை. |
Accountant | accounting/ financial management/ publicfinance அல்லது அதற்கு நிகரான பிரிவுகளில் இளங்கலைப் பட்டம். மேலும் 2-3 வருட அனுபவம் தேவை. |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய CV மற்றும் Cover letter உடன் இமெயில் மூலமாகவும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் https://scd.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Google Forms மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment