SIDBI Recruitment 2023: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் Advisor, Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E, B.Tech, ICAI, Master Degree படித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அதன் அதிகாரபூர்வ https://www.sidbi.in/en என்ற இணையதளத்திலிருந்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். SIDBI Bank Jobs 2023 வேலைக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள 12/02/2023 என்ற இறுதி தேதி முடிவதற்குள் SIDBI Bank Vacancy 2023-க்கு ஆன்லைன் அப்ளை பண்ணலாம்.
நிறுவனத்தின் பெயர் | Small Industries Development Bank of India (SIDBI) இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.sidbi.in/ |
வேலைவாய்ப்பு வகை | Bank Jobs 2023 |
பதவி | Advisor, Consultant |
கல்வித்தகுதி | B.E, B.Tech, ICAI, Master Degree |
பணியிடங்கள் | Bengaluru, Chennai, Lucknow, Mumbai, New Delhi |
SIDBI காலி பணியிடங்கள்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் Advisor, Consultant பதவிக்கு 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SIDBI JOBS-க்கான வயது வரம்பு:
SIDBI Vacancyக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35 முதல் 57 வயது வரை இருக்க வேண்டும்.
SIDBI RECRUITMENT 2023 பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ SIDBI இணையதளத்திற்குச் செல்லவும் https://www.sidbi.in
- தொழில்/விளம்பர (Career/ Advertisement) மெனுவைத் தேடுங்கள்
- Advisor, Consultant Job Notification என்று தேடி அதில் கிளிக் செய்யவும்
- SIDBI ஆலோசகர் வேலை அறிவிப்பைப் பதிவிறக்கி பார்க்கவும்
- உங்கள் தகுதியைச் சரிபார்த்து மேலும் செல்லவும்
- அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
- பிறகு ஆவணங்களையும் ஸ்கேன் செய்யவும்
- விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை 12/02/2023 க்கு முன் recruitment@sidbi.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
SIDBI JOB VACANCY 2023 தேர்வு செய்யப்படும் முறை:
வங்கியில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இப்பணிக்கு பணியாளர்கள் நேர்க்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
SIDBI RECRUITMENT 2023 IMPORTANT DATES:
SIDBI Bank-ல் பணியாற்ற ஆர்வமுள்ளவங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொடக்க தேதி | 06-02-2023 |
கடைசி தேதி | 12-02-2023 |
No comments:
Post a Comment