6ஆம் வகுப்பு
- வலஞ்சுழி – Clock wise
- இடஞ்சுழி – Anti Clock wise
- இணையம் – Internet
- குரல்தேடல் – Voice Search
- தேடுபொறி – Search engine
- தொடுதிரை – Touch Screen
- கண்டம் – Continent
- தட்பவெப்பநிலை – Climate
- வானிலை – Weather
- வலசை – Migration
- புகலிடம் – Sanctuary
- புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field
- செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
- ஆய்வு – Research
- மீத்திறன் கணினி – Super Computer
- கோள் – Planet
- ஔடதம் – Medicine
- எந்திர மனிதன் – Robot
- செயற்கைக் கோள் – Satellite
- நுண்ணறிவு – Intelligence
- கல்வி – Education
- அஞ்சல் – Mail
- ஆரம்ப பள்ளி- Primary school
- குறுந்தகடு – Compact disk(CD)
- மேல்நிலைப்பள்ளி – Higher Secondary School
- மின் – E-Library
- நூலகம் – Library
- மின் புத்தகம் – E-Book
- மின்படிக்கட்டு – Escalator
- மின் இதழ்கள் – E-Magazine
- மின்தூக்கி – Lift
- நல்வரவு – Welcome
- ஆயத்த ஆடை – Readymade Dress
- சிற்பங்கள் – Sculptures
- ஒப்பனை – Makeup
- சில்லுகள் – Chips
- சிற்றுண்டி – Tiffin
- பண்டம் – Commodity
- கடற்பயணம் – Voyage
- பயணப்படகுகள் – Ferries
- தொழில்முனைவோர் – Entrepreneur
- பாரம்பரியம் – Heritage
- கலப்படம் – Adulteration
- நுகர்வோர் – Consumer
- வணிகர் – Merchant
- நட்டுப்பற்று – Patriotism
- இலக்கியம் – Literature
- கலைக்கூடம் – Art Gallery
- மெய்யுணர்வு – Knowledge of Reality
- அறக்கட்டளை – Trust
- தன்னார்வலர் – Volunteer
- இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
- சாரண சாரணியர் – Scouts & Guides
- சமூகப்பணியாளர் – Social Worker
- மனிதநேயம் – Humanity
- கருணை – Mercy
- உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
- நாேபல் பரிசு – Nobel Prize
- சரக்குந்து – Lorry
7ஆம் வகுப்பு
- ஊடகம் – Media
- பருவ இதழ் – Magazine
- மொழியியல் – Linguistics
- பொம்மலாட்டம் – Puppetry
- ஒலியியல் – Phonology
- எழுத்திலக்கணம் – Orthography
- இதழியல் – Journalism
- உரையாடல் – Dialogue
- தீவு – Island
- உவமை – Parable
- இயற்கை வளம் – Natural Resource
- காடு – Jungle
- வன விலங்குகள் – Wild Animals
- வனவியல் – Forestry
- வனப் பாதுகாவலர் – Forest Conservator
- பல்லுயிர் மண்டலம் – Bio Diversity
- கதைப்பாடல் – Ballad
- பேச்சாற்றல் – Elocution
- துணிவு – Courage
- ஒற்றுமை – Unity
- தியாகம் – Sacrifice
- முழக்கம் – Slogan
- அரசியல் மேதை – Political Genius
- சமத்துவம் – Equality
- கலங்கரை விளக்கம் – Light house
- துறைமுகம் – Harbour
- பெருங்கடல் – Ocean
- புயல் – Storm
- கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
- மாலுமி – Sailor
- கடல்வாழ் உயிரினம் – Marine creature
- நங்கூரம் – Anchor
- நீர்மூழ்கிக்கப்பல் – Submarine
- கப்பல்தளம் – Shipyard
- கோடை விடுமுறை – Summer Vacation
- நீதி – Moral
- குழந்தைத்தொழிலாளர் – Child Labour
- சீருடை – Uniform
- பட்டம் – Degree
- வழிகாட்டுதல் – Guidance
- கல்வியறிவு – Literacy
- ஒழுக்கம் – Discipline
- படைப்பாளர் – Creator
- அழகியல் – Aesthetics
- சிற்பம் – Sculpture
- தூரிகை – Brush
- கலைஞர் – Artist
- கருத்துப்படம் – Cartoon
- கல்வெட்டு – Inscriptions
- குகை ஓவியங்கள் – Cave paintings
- கையெழுத்துப்படி – Manuscripts
- நவீன ஓவியம் – Modern Art
- நாகரிகம் – Civilization
- வேளாண்மை – Agriculture
- நாட்டுப்புறவியல் – Folklore
- கவிஞர் – Poet
- அறுவடை – Harvest
- அயல்நாட்டினர் – Foreigner
- நெற்பயிர் – Paddy
- நீர்ப்பாசனம் – Irrigation
- பயிரிடுதல் – Cultivation
- உழவியல் – Agronomy
- குறிக்கோள் – Objective
- வறுமை – Poverty
- செல்வம் – Wealth
- கடமை – Responsiblity
- ஒப்புரவுநெறி – Reciprocity
- லட்சியம் – Ambition
- அயலவர் – Neighbour
- நற்பண்பு – Courtesy
- பொதுவுடைமை – Communism
- சமயம் – Religion
- தத்துவம் – Philosophy
- எளிமை – Simplicity
- நேர்மை – Integrity
- ஈகை – Charity
- வாய்மை – Sincerity
- கண்ணியம் – Dignity
- உபதேசம் – Preaching
- கொள்கை – Doctrine
- வானியல் – Astronomy
8ஆம் வகுப்பு
- ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
- உயிரொலி – Vowel
- மெய்யொலி – Consonant
- கல்வெட்டு – Epigraph
- மூக்கொலி – Nasal consonant sound
- அகராதியியல் – Lexicography
- சித்திர எழுத்து – Pictograph
- ஒலியன் – Phoneme
- பழங்குடியினர் – Tribes
- மலைமுகடு – Ridge
- சமவெளி – Plain
- வெட்டுக்கிளி – Locust
- பள்ளத்தாக்கு – Valley
- சிறுத்தை – Leopard
- புதர் – Thicket
- மொட்டு – Bud
- நோய் – Disease
- பக்கவிளைவு – Side Effect
- நுண்ணுயிர் முறி – Antibiotic
- மூலிகை – Herbs
- சிறுதானியங்கள் – Millets
- மரபணு – Gene
- பட்டயக் கணக்கர் – Auditor
- ஒவ்வாமை – Allergy
- நிறுத்தக்குறி – Punctuation
- திறமை – Talent
- மொழிபெயர்ப்பு – Translation
- அணிகலன் – Ornament
- விழிப்புணர்வு – Awareness
- சீர்திருத்தம் – Reform
- கைவினைப் பொருள்கள் – Crafts
- பின்னுதல் – Knitting
- புல்லாங்குழல் – Flute
- கொம்பு – Horn
- முரசு – Drum
- கைவினைஞர் – Artisan
- கூடைமுடைதல் – Basketry
- சடங்கு – Rite
- நூல் – Thread
- பால்பண்ணை – Dairy farm
- தறி – Loom
- சாயம் ஏற்றுதல் – Dyeing
- தையல் – Stitch
- தோல் பதனிடுதல் – Tanning
- ஆலை – Factory
- ஆயத்த ஆடை – Readymade Dress
- குதிரையேற்றம் – Equestrian
- முதலமைச்சர் – Chief Minister
- ஆதரவு – Support
- தலைமைப்பண்பு – Leadership
- கதாநாயகன் – The Hero
- வெற்றி – Victory
- வரி – Tax
- சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
- தொண்டு – Charity
- பகுத்தறிவு – Rational
- நேர்மை – Integrity
- தத்துவம் – Philosophy
- ஞானி – Saint
- சீர்திருத்தம் – Reform
- குறிக்கோள் – Objective
- முனைவர் பட்டம் – Doctorate
- பல்கலைக்கழகம் – University
- அரசியலமைப்பு – Constitution
- நம்பிக்கை – Confidence
- இரட்டை வாக்குரிமை – Double voting
- ஒப்பந்தம் – Agreement
- வட்ட மேசை மாநாடு – Round Table Conference
9ஆம் வகுப்பு
- உருபன் – Morpheme
- ஒலியன் – Phoneme
- ஒப்பிலக்கணம் – Comparative Grammar
- பேரகராதி – Lexicon
- குமிழிக் கல் – Conical Stone
- நீர் மேலாண்மை – Water Management
- பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
- வெப்ப மண்டலம் – Tropical Zone
- ஏவு ஊர்தி – Launch Vehicle
- பதிவிறக்கம் – Download
- ஏவுகணை – Missile
- மின்னணுக் கருவிகள் – Electronic devices
- கடல்மைல் – Nautical Mile
- காணொலிக் கூட்டம் – Video Conference
- பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
- சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
- களர்நிலம் – Saline Soil
- தன்னார்வலர் – Volunteer
- சொற்றொடர் – Sentence
- குடைவரைக் கோவில் – Cave temple
- கருவூலம் – Treasury
- மதிப்புறு முனைவர் – Honorary Doctorate
- மெல்லிசை – Melody
- ஆவணக் குறும்படம் – Document short film
- புணர்ச்சி – Combination
- செவ்வியல் இலக்கியம் – Classical Literature
- கரும்புச் சாறு – Sugarcane Juice
- பண்டமாற்று முறை – Commodity Exchange
- காய்கறி வடிசாறு – Vegetable Soup
- இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
- எழுத்துரு – Font
- மெய்யியல் (தத்துவம்) – Philosophy
- அசை – Syllable
- இயைபுத் தொடை – Rhyme
- எழுத்துச் சீர்திருத்தம் – Reforming the letters
- மனிதம் – Humane
- கட்டிலாக் கவிதை 9 Free verse
- ஆளுமை – Personality
- உருவக அணி – Metaphor
- பண்பாட்டுக் கழகம் – Cultural Academy
- உவமையணி – Simile
- Vowel – உயிரெழுத்து
- Consonant – மெய்யெழுத்து
- Homograph – ஒப்பெழுத்து
- Monolingual – ஒரு மொழி
- Conversation – உரையாடல்
- Discussion – கலந்துரையாடல்
- Storm – புயல் Land
- Breeze – நிலக்காற்று
- Tornado – சூறாவளி
- Sea Breeze – கடற்காற்று
- Tempest – பெருங்காற்று
- Whirlwind – சுழல்காற்று
- classical literature – செவ்விலக்கியம்
- Epic literature – காப்பிய இலக்கியம்
- Devotional literature – பக்தி இலக்கியம்
- Ancient literature – பண்டைய இலக்கியம்
- Regional literature வட்டார இலக்கியம்
- Folk literature – நாட்டுப்புற இலக்கியம்
- Modern literature நவீன இலக்கியம்
- Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
- Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
- Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
- Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
- Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
- Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
- Emblem – சின்னம்
- Intellectual – அறிவாளர்
- Thesis – ஆய்வேடு
- Symbolism – குறியீட்டியல்
- Aesthetics – அழகியல், முருகியல்
- Terminology – கலைச்சொல்
- Artifacts -கலைப் படைப்புகள்
- Myth – தொன்மம்
- Consulate – துணைத்தூதரகம்
- Patent – காப்புரிமை
- Document – ஆவணம்
- Guild – வணிகக் குழு
- Irrigation – பாசனம்
- Territory – நிலப்பகுதி
- Belief – நம்பிக்கை
- Philosopher – மெய்யியலாளர்
- Renaissance – மறுமலர்ச்சி
- Revivalism – மீட்டுருவாக்கம்
- Humanism – மனிதநேயம்
- Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
- Cabinet – அமைச்சரவை
- Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்
- அழகியல் – Aesthetics
- இதழாளர் – Journalist
- கலை விமர்சகர் – Art Critic
- புத்தக மதிப்புரை – Book Review
- புலம்பெயர்தல் – Migration
- மெய்யியலாளர் – Philosopher
- இயற்கை வேளாண்மை – Organic Farming
- ஒட்டு விதை – Shell Seeds
- மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product
- அறுவடை – Harvesting
- வேதி உரங்கள் – Chemical Fertilizers
- தூக்கணாங்குருவி – Weaver Bird
- வேர் முடிச்சுகள் – Root Nodes
- தொழு உரம் – Farmyard Manure
- இனக்குழு – Ethnic Group
- பின்னொட்டு – Suffix
- முன்னொட்டு – Prefix
- வேர்ச்சொல் அகராதி – Rootword Dictionary
- புவிச்சூழல் – Earth Environment
- பண்பாட்டு கூறுகள் – Cultural Elements
- கல்விக்குழு – Education Committee
- மூதாதையர் – Ancestor
- உள்கட்டமைப்பு – Infrastructure
- மதிப்புக் கல்வி – Value Education
- செம்மொழி – Classical
- Language மனஆற்றல் – Mental Ability
- ஆவணம் – Document
- உப்பங்கழி – Backwater
- ஒப்பந்தம் – Agreement
- படையெடுப்பு – Invasion
- பண்பாடு – Culture
- மாலுமி – Sailor
- நுண்கலை – Fine Arts
- தானியக் கிடங்கு – Grain Warehouse
- ஆவணப்படம் – Documentary
- பேரழிவு – Disaster
- கல்வெட்டு – Inscription / Epigraph
- தொன்மம் – Myth
- உத்திகள் – Strategies
- பட்டிமன்றம் – Debate
- சமத்துவம் – Equality
- பன்முக ஆளுமை – Multiple Personality
- தொழிற்சங்கம் – Trade Union
- புனைபெயர் – Pseudonym
- நாங்கூழ்ப்புழு – Earthworm
- உலகமயமாக்கல் – Globalisation
- முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)
- கடவுச்சீட்டு – Passport
- விழிப்புணர்வு – Awareness
- பொருள் முதல் வாதம் – Materialism
- Subscription – உறுப்பினர் கட்டணம்
- Archive – காப்பகம்
- Fiction – புனைவு
- Manuscript – கையெழுத்துப் பிரதி
- Biography – வாழ்க்கை வரலாறு
- Bibliography – நூல் நிரல்
- Platform – நடைமேடை
- Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்
- Train Track – இருப்புப்பாதை
- Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
- Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
- Metro Train – மாநகரத் தொடர்வண்டி
- Lobby – ஓய்வறை
- Checkout – வெளியேறுதல்
- Tips – சிற்றீகை
- Mini meals – சிற்றுணவு
- Arrival – வருகை
- Visa – நுழைவு இசைவு
- Passport – கடவுச்சீட்டு
- Conveyor Belt – ஊர்திப்பட்டை
- Departure – புறப்பாடு
- Take Off – வானூர்தி கிளம்புதல்
- Domestic Flight – உள்நாட்டு வானூர்தி
- Affidavit – ஆணையுறுதி ஆவணம்
- Allegation – சாட்டுரை
- Jurisdiction – அதிகார எல்லை
- Conviction – தண்டனை
- Plaintiff – வாதி
- Artist – கவின்கலைஞர்
- Cinematography – ஒளிப்பதிவு
- Animation – இயங்குபடம்
- Sound Effect – ஒலிவிளைவு
- Newsreel – செய்திப்படம்
- Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
- Debit Card – பற்று அட்டை
- Demand Draft – கேட்பு வரைவோலை
- Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
- Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
- Internet Banking – இணையவங்கி முறை
- Teller – விரைவுக் காசாளர்
- Stamp pad – மை பொதி
- Eraser – அழிப்பான்
- Folder – மடிப்புத்தாள்
- Rubber Stamp – இழுவை முத்திரை
- File – கோப்பு
- Stapler – கம்பி தைப்புக் கருவி
No comments:
Post a Comment