தஞ்சாவூர் விமானப்படை நிலைய ஆட்சேர்ப்பு 2023 – Accounts Clerk காலிப்பணியிடங்கள்!
தஞ்சாவூர் விமானப்படை நிலையம் தற்போது NPF கணக்கு எழுத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் 16.03.2023 முதல் 23.03.2023 வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை காலிப்பணியிடங்கள்:
NPF Accounts Clerk – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Accounts Clerk கல்வி தகுதி:
- வணிகவியலில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- MS Word & MS Excel பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
- Tallyயில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு 100 மதிப்பெண்களுக்கு மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
SBI Mutual Fund நிறுவனத்தில் Graduate முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதனை வரும் மார்ச் 23க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment