தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி தொடர்பான விவரங்கள் :
- பணியின் பெயர் : முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)
- கல்வித்தகுதி: M.Sc யில் Agriculture/ Plant Physiology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மாத சம்பளம்: ரூ.31,000/- வரை.
- விண்ணப்பக் கட்டணம் : இல்லை.
- தேர்வுச் செயல் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- நேர்காணல் நடைபெறும் இடம்: The Director (Crop Management), TNAU, Coimbatore
- நேர்காணல் நடைபெறும் தேதி: 29.02.2023
- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 29.03.2023.
- Official Website
No comments:
Post a Comment