EdCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.45,000/- ஊதியம்!
கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Programmer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
EdCIL காலிப்பணியிடங்கள்:
கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Programmer பணிக்கென ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
EdCIL வயது வரம்பு:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
EdCIL கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Computer Science பாடப்பிரிவில் Masters Degree / Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
EdCIL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.45,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
EdCIL தேர்வு செய்யப்படும் முறை :
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
EdCIL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட : nmmssrectt@edcil.co.in மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF
Click here for latest employment news
No comments:
Post a Comment