HVF ஆவடி Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 – 168 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.8050/-
கனரக வாகன தொழிற்சாலை (HVF) ஆவடி ஆனது Trade Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 168 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
HVF ஆவடி காலிப்பணியிடங்கள்:
- Fitter (G) – Non ITI – 32 பணியிடங்கள்
- Machinist – Non ITI – 36 பணியிடங்கள்
- Welder (G&E) – Non ITI – 24 பணியிடங்கள்
- Electrician – EX ITI -10 பணியிடங்கள்
- Machinist – EX ITI – 38 பணியிடங்கள்
- Welder (G&E) – EX ITI – 28 பணியிடங்கள்
Trade Apprentices பதவிக்கு என மொத்தம் 168 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Apprentices கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
14.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Trade Apprentices சம்பள விவரம்:
- NON-ITI(Matriculation/ Xth Class) – For Ist year ₹ 6000 and IInd year ₹ 6600
- EX-ITI (ITI Pass) – For 1 year Trade ₹ 7700 For 2 years Trade ₹ 8050
தேர்வு செயல் முறை:
- Merit List
- Certificate Verification
HVF ஆவடி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
- UR & OBC விண்ணப்பதாரர்கள் (Non-refundable) – ரூ.100/-
- SC/ST/Women/PWD/Others (Transgender) விண்ணப்பதாரர்கள் -ரூ.750/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054. TAMILNADU என்ற முகவரிக்கு 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment