IBPS RRB PO & CLERK வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது, பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள Group “A”- Officers (Scale-I, II & III) மற்றும் Group “B”- Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய ஆன்லைன் விண்ணப்ப தேதியை வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இங்கு காண்போம்.
IBPS RRB PO & CLERK வேலைவாய்ப்பு:
ஆண்டுதோறும் பல்வேறு பணியிடங்கள் IBPS மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வங்கி பணிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய நாட்கள்:
Events | Tentative Dates |
Online registration including Edit/Modification of Application & Payment of Application Fees/Intimation Charges | 01.06.2023 to 21.06.2023 |
Conduct of Pre-Exam Training (PET) | 17.07.2023 to 22.07.2023 |
Online Examination – Preliminary | August 2023 |
Result of Online Exam – Preliminary | August/ September 2023 |
Online Examination – Main / Single | September 2023 |
Download Notification PDF
Official Site
Click here for latest employment news
No comments:
Post a Comment