விமான நிலைய வேலைவாய்ப்புகள் – Indian Airport Jobs 2023!!
இந்திய விமான நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை நாங்கள் இப்பதிவின் கீழ் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் பணியிடம் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு விமான சேவை நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தேவையின் பொறுத்து வெளியிட்டு வருகிறது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை நாங்கள் ஒவ்வொன்றாக வகைப்படுத்தி வழங்கியுள்ளோம். இந்த லிங்குகளை கிளிக் செய்து விமான நிலையத்தில் தற்போது உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை நீங்கள் அறியலாம்.
அத்துடன் சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது விமான நிலைய பணியிடங்களை நாடுவோர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து உடனடியாக பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: AAI
பதவியின் பெயர்:Jr. Consultant
கடைசி தேதி:12.05.2023
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Airports Authority of India தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் E3/E4/E5 level இலிருந்து PSUs /AAI IAF/Indian Army/Indian Navy officials/ State or Central Govt./ Paramilitary forces பணிகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Airports Authority of India ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.
Airports Authority of India தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்யும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் recttceller@aai.aero இறுதி நாளுக்குள் 12.5.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification & Application Link
Click here for latest employment news
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment