NABFINS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க!
NABARD Financial Services Limited (NABFINS) ஆனது Company Secretary (CS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு CS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NABFINS காலிப்பணியிடங்கள்:
Company Secretary (CS) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி விவரங்கள்:
NABFINS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து CS முடித்திருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு குறைந்தபட்சம் 3-5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment