NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 96 Apprentices காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
Trade Apprentices பணியிடங்களை நிரப்ப நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 96 பணியிடங்கள் காலிக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NPCIL Apprentice வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Trade Apprentices பதவிக்கு என மொத்தம் 96 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து 8 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10+2 கல்வி முறையின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ITI யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- தேசிய அல்லது மாநில சான்றிதழ் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை ₹7,700/- (ஒரு வருட ஐடிஐ படிப்பிற்குப் பிறகு ஈடுபட்டவர்களுக்கு), ₹8,855/- (ஐடிஐ படிப்பில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு) வழங்கப்பட உள்ளது.
Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Trade Apprentices சம்பள விவரம்:
தேசிய அல்லது மாநில சான்றிதழ் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை ₹7,700/- (ஒரு வருட ஐடிஐ படிப்பிற்குப் பிறகு ஈடுபட்டவர்களுக்கு), ₹8,855/- (ஐடிஐ படிப்பில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு) வழங்கப்பட உள்ளது.
NPCIL Apprentices விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment