NTPC Executive வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.90,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேசிய அனல் மின் கழகம் ஆனது Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 02.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NTPC காலிப்பணியிடங்கள்:
Executive பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
NTPC Executive வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Executive கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NTPC சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.71,000/- முதல் ரூ.90,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
- Online Screening Test
- Interview
NTPC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.ntpc.co.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Click here for latest employment news
No comments:
Post a Comment