மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
REC லிமிடெட் என்பது ஒரு மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு Assistant Manager, Dy. General Manager மற்றும் Officer (F&A) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
REC லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
- Assistant Manager – 2 பணியிடங்கள்
- Dy. General Manager (F&A) – 1 பணியிடம்
- Officer (F&A) – 2 பணியிடங்கள்
- Assistant Manager (IT) – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Chartered Accountancy/Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B. Tech/ MCA/ M.Tech./ MCS/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
REC சம்பள விவரம்:
- Assistant Manager – ரூ. 60,000- 1,80,000
- Dy. General Manager (F&A) – ரூ. 1,00,000- 2,60,000/-
- Officer (F&A) – ரூ.50,000- -1,60,000/-
- Assistant Manager (IT) – ரூ. 60,000- 1,80,000/-
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.recindia.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 01.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment