BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.50,000/- ஊதியம்!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Tendering Professional, Finance Facilitation Professional, Senior Executive,Executive பணிகளுக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
BECIL காலிப்பணியிடங்கள்:
BECIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Tendering Professional, Finance Facilitation Professional, Senior Executive, Executive பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL வயது வரம்பு :
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 50 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech. OR MBA/ ICWA/ B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000/-முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BECIL தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Attending the test/ document verification / personal interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here for latest employment news
No comments:
Post a Comment