மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Constable வேலை – சம்பளம்: ரூ.69,100/- - Agri Info

Adding Green to your Life

June 25, 2023

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Constable வேலை – சம்பளம்: ரூ.69,100/-

 

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Constable வேலை – சம்பளம்: ரூ.69,100/-

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் Constable (General Duty) பணிக்கென காலியாக உள்ள 1,29,929 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை எனப்படும் CRPF ஆனது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதில் Constable (General Duty) பணிக்கென காலியாக உள்ள 1,29,929 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

18 வயது பூர்த்தியான மற்றும் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Physical Test, Medical Examination மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

OFFICIAL NOTIFICATION

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment