கோவை தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோவை வனப் பிரிவு, தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Data Entry Operator (DEO) மற்றும் Technical Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator (DEO) மற்றும் Technical Assistant ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Technical Assistant கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc. Forestry / Agriculture அல்லது M.Sc. Wildlife Biology / Life Sciences / Botany / Zoology / Natural Sciences / அல்லது M.C.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DEO கல்வி தகுதி:
Any Degree / Diploma in Computer Application / Computer Science அல்லது Any Degree / Diploma with Certificate in Computer Applications அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் certificate in Computer Applications தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
1. Short Listing
2. Physical Appearance
விண்ணப்பிக்கும் முறை:
மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியுள்ள தனியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 30.06.2023க்குள் விருப்பமுள்ள தனியர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification 2023 Pdf
Click here for latest employment news
0 Comments:
Post a Comment