NIEPMD நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.56,100 ஊதியம் ! - Agri Info

Adding Green to your Life

June 10, 2023

NIEPMD நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.56,100 ஊதியம் !

 

NIEPMD நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.56,100 ஊதியம் !

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் Deputy Registrar, lecturer in clinical psychology பணிக்கான 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NIEPMD காலிப்பணியிடங்கள்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Digital Content Associate பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIEPMD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100- 1,77,500/- முதல் ரூ.67,700- ரூ2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NIEPMD தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIEPMD விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment