RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்! - Agri Info

Adding Green to your Life

June 5, 2023

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

 

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

RITES நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project director/ Project team lead பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RITES காலிப்பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது, அதில் Project director/ Project team lead பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate degree பெற்றவராக இருக்க வேண்டும்.

RITES ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் நிறுவன விதிமுறை படி ஊதியம் வழங்கப்படும்.

RITES தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் written test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் ஒரு நகலை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் horc.project@rites.com மூலம் விரைவாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment