SPMCIL Jr. Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67390/- - Agri Info

Adding Green to your Life

June 10, 2023

SPMCIL Jr. Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67390/-

 

SPMCIL Jr. Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67390/-

இந்திய அரசு மிண்ட், மும்பை “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்” (SPMCIL) இன் கீழ் உள்ள ஒன்பது அலகுகளில் ஒன்றாகும். இங்கு காலியாக உள்ள Junior Technician at W-1 in various trades , Jr. Office Assistant at B-3 level, Jr. Bullion Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் 15.06.2023 முதல் 15.07.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SPMCIL காலிப்பணியிடங்கள்:
  • Jr. Technician – 57 பணியிடங்கள்
  • Junior Office Assistant – 6 பணியிடங்கள்
  • Junior Bullion Assistant – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் I.T.I./ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SPMCIL வயது வரம்பு:

15.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • Jr. Technician – ரூ.18780-67390 /-
  • Junior Office Assistant – ரூ.21540/- – 77160/-
  • Junior Bullion Assistant – ரூ.21540/- – 77160/-
தேர்வு செயல் முறை:
  1. computer based test
  2. Interview
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 15.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment