SSC Group A வேலைவாய்ப்பு 2023 – Level-12ன் படி ஊதியம்!
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Joint Director, Deputy Director மற்றும் Finance & Budget Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SSC காலிப்பணியிடங்கள்:
- Joint Director (Examination Reforms) – 01 பணியிடம்
- Joint Director (Research & Analysis) – 01 பணியிடம்
- Deputy Director (Research & Analysis) – 01 பணியிடம்
- Deputy Director (Electronic Data Processing) – 02 பணியிடங்கள்
- Finance & Budget Officer – 01 பணியிடம்
Group A கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- Joint Director (Examination Reforms) – Level-12 (Pre-revised pay scale PB-3GP- Rs. 7600)
- Joint Director (Research & Analysis) – Level-12 (Pre-revised pay scale PB-3GP- Rs. 7600)
- Deputy Director (Research & Analysis) – Level-11 (Pre-revised pay scale PB-3+ GP Rs. 6600)
- Deputy Director (Electronic Data Processing) – Level-11 (Pre-revised pay scale PB-3+ GP Rs. 6600)
- Finance & Budget Officer – Level-10 (Pre-revised pay scale PB-3+ GP – Rs. 5400)
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு https://ssc.nic.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment