மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் உதவியாளர், ஸ்டெனோகிராபர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Library and Information Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor Degree in Library Science or Library and information/ B.Sc. Degree and Bachelor Degree or Post Graduate Diploma in Library Science படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400
Technicians (Laboratory)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Sc. in Medical Lab. Technology/ Diploma in Medical Lab. Technology படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400
Warden
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் Diploma / Certificate in House Keeping / Material Management / Public Relations / Estate Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 30 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 35,400
Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,500
Upper Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,500
Lower Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 19,900
வயது வரம்பு: மத்திய அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://jipmer.edu.in/announcement/aiims-madurai-direct-recruitment-various-group-b-and-c-posts என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவு மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 1500, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 1200
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26%20C%202023%20Madurai.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
No comments:
Post a Comment