SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.17,000/- உதவித்தொகை!
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Trainees பணிக்கென மொத்தம் 202 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
SAIL காலிப்பணியிடங்கள்:
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainees பணிக்கென மொத்தம் 202 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 18 முதல் 35 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SAIL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் B. Pharmacy / Diploma/Bachelor of Physiotherapy/ MBA/BBA/PG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
SAIL ஊதிய விவரம் :
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.7,000/- முதல் ரூ.17,000/- வரை உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SAIL தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF
Click here for latest employment news
No comments:
Post a Comment