TNHDC தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/ - Agri Info

Adding Green to your Life

August 13, 2023

TNHDC தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/

 

TNHDC தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/-

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆனது Programme Management Assistants மற்றும் Data Entry Operators பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து www.loomworld.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 31.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNHDC காலிப்பணியிடங்கள்:
  • Programme Management Assistants – 3 பணியிடங்கள்
  • Data Entry Operators – 1 பணியிடம்
Programme Management Assistants கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து MBA, B.Tech (Textiles), Bachelor of Design, P.G.in Economics/ Applied Research தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operators கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் knowledge of computers, Office Automation and good typing speed பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Programme Management Assistants – ரூ.50,000/-
  • Data Entry Operators -ரூ.25,000/-
விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். எனவே மேற்கூறிய தகுதியுடைய நபர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 31.08.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment