தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் வேலை – சம்பளம்: ரூ.81100//-
தமிழ்நாடு பிராந்தியத்தில் மருத்துவப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து தங்களின் பதிவுகளை 30.10.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக ESIC மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
- ECG Technician – 6 பணியிடங்கள்
- Junior Radiographer – 17 பணியிடங்கள்
- Junior Medical Laboratory Technologist – 15 பணியிடங்கள்
- OT Assistant – 10 பணியிடங்கள்
- Pharmacist (Allopathic) – 4 பணியிடங்கள்
- Pharmacist (Ayurveda) – 2 பணியிடங்கள்
- Radiographer – 2 பணியிடங்கள்
ESIC கல்வி தகுதி:
ESIC TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma/ Degree in pharmacy முடித்திருக்க வேண்டும்.
Pharmacist வயது வரம்பு:
பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
- ECG Technician – ரூ. 25500- 81100
- Junior Radiographer – ரூ.21,700- 69,100
- Junior Medical Laboratory Technologist – ரூ.21,700- 69,100
- OT Assistant – ரூ.29200- 92300
- Pharmacist (Allopathic) – ரூ.29200- 92300
- Pharmacist (Ayurveda) – ரூ.29200- 92300
- Radiographer -ரூ. 29200- 92300
விண்ணப்பக் கட்டணம்:
SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண் விண்ணப்பதாரர்கள் : ரூ.250/-
மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 500/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Phase-I Written Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.esic.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 30.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment