TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,05,760/- ஊதியம் !
TNPL ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Officer, Assistant Manager (Accounts) பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNPL காலிப்பணியிடங்கள்:
TNPL தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Officer,Assistant Manager (Accounts) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPL வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 29 முதல் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA (or) CMA, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
TNPL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,05,760/- முதல் ரூ.1,27,651/- வரை ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPL தேர்வு செய்யப்படும் முறை :
திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPL விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF
Application Form Link
Click here for latest employment news
No comments:
Post a Comment