ICICI வங்கியில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே அப்ளே பண்ணுங்க! - Agri Info

Adding Green to your Life

October 28, 2023

ICICI வங்கியில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே அப்ளே பண்ணுங்க!

 

ICICI வங்கியில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே அப்ளே பண்ணுங்க!

ICICI வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Phone Banking Officer, e-Relationship Manager, Relationship Manager ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ICICI Bank பணியிடங்கள்:

Phone Banking Officer, e-Relationship Manager, Relationship Manager ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ICICI வங்கியில் காலியாக உள்ளது.ICICI

Bank பணிக்கான தகுதி:
பணியின் பெயர்கல்வி தகுதிஅனுபவம்பணியமர்த்தப்படும் இடம்
Phone Banking OfficerGraduate Degree0 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரைஜெய்ப்பூர்
e-Relationship ManagerMBA, Graduate Degree0 ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரைபெங்களூர், டெல்லி
Relationship ManagerGraduate Degree, Post Graduate Degree3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரைஇந்தியா முழுவதும்
ICICI Bank வயது விவரம்:

இந்த ICICI வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

ICICI Bank ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ICICI வங்கி விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

ICICI Bank தேர்வு செய்யும் முறை:

இந்த ICICI வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICICI Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link 1
Download Notification & Application Link 2
Download Notification & Application Link 3
Download Notification & Application Link 4


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment