SPMCIL நிறுவனத்தில் Supervisor காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,03,000/- || உடனே விரையுங்கள்! - Agri Info

Adding Green to your Life

October 28, 2023

SPMCIL நிறுவனத்தில் Supervisor காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,03,000/- || உடனே விரையுங்கள்!

 

SPMCIL நிறுவனத்தில் Supervisor காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,03,000/- || உடனே விரையுங்கள்!

Welfare Officer, Supervisor, Junior Hindi Translator, Secretarial Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை SPMCIL ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Degree / Master’s Degree / Diploma / B.E / B.Tech./ B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Welfare Officer, Supervisor, Junior Hindi Translator, Secretarial Assistant பணிக்கென காலியாக உள்ள 09 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master’s Degree / Diploma / B.E / B.Tech./ B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 18 வயது பூர்த்தியான 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,910/- முதல் ரூ.1,03,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment