நாகப்பட்டின மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.27,804/-
நாகப்பட்டின மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Legal / Probation Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal / Probation Officer) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Legal / Probation Officer கல்வி தகுதி:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BL, LLB Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Legal / Probation Officer வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 42 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Legal / Probation Officer ஊதியம்:
Legal / Probation Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.27,804/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Legal / Probation Officer தேர்வு முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Legal / Probation Officer விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
No comments:
Post a Comment