கல்வி தகுதி: டிப்ளமோ! BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய நவம்பர் 30 இறுதி நாள்!!
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் (Bharat Sanchar Nigam Limited - BSNL) நிறுவனத்தில் காலியாக உள்ள
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி Diploma Apprentice (டிப்ளமோ அப்ரண்டிஸ்) பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற நவம்பர் 30 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன.
வேலை வகை: மத்திய அரசு பணி
நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் (Bharat Sanchar Nigam Limited - BSNL)
பதவி: Diploma Apprentice (டிப்ளமோ அப்ரண்டிஸ்)
காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 03 காலியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: BSNL - Apprentice (அப்ரண்டிஸ்) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Bachelor Degree) பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: Apprentice (அப்ரண்டிஸ்) பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 25 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
Diploma Apprentice பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,000/- ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1.Based on Merit
2.நேர்காணல் (interview)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)
Apprentice (அப்ரண்டிஸ்) பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bsnl.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதனை பூர்த்தியிட்டு ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: இப்பதவிக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற நவம்பர் 30 கடைசி நாள் ஆகும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment