தனியார் விண்வெளி நிறுவனத்தில் Executive வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்! - Agri Info

Education News, Employment News in tamil

November 15, 2023

தனியார் விண்வெளி நிறுவனத்தில் Executive வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

தனியார் விண்வெளி நிறுவனத்தில் Executive வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

BrahMos Aerospace Private Limited-ல் (BRAHMOS) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Executive, Executive Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 04.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Executive, Executive Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் BRAHMOS நிறுவனத்தில் காலியாக உள்ளது.

பணிக்கான தகுதி:
பணியின் பெயர்கல்வி தகுதிவயதுஅனுபவம்
ExecutiveMaster Degreeஅதிகபட்சம் 50 வயது10 ஆண்டுகள்
Executive AssistantGraduate Degreeஅதிகபட்சம் 40 வயது03 ஆண்டுகள்
சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து BRAHMOS நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இந்த BRAHMOS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

Executive, Executive Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.12.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link

No comments:

Post a Comment