Hero MotoCorp நிறுவனத்தில் சூப்பரான வேலை – Engineering முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
Hero Motocorp நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Vehicle Integration Testing பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Hero Motocorp பணியிடங்கள்:
Hero Motocorp நிறுவனத்தில் Vehicle Integration Testing பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Vehicle Integration Testing கல்வி விவரம்:
ECE, EEE, CS பாடப்பிரிவில் BE / B.Tech பட்டத்தை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
Vehicle Integration Testing வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Vehicle Integration Testing பணியமர்த்தப்படும் இடம்:
Vehicle Integration Testing பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பெங்களூரில் உள்ள Hero Motocorp நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
Hero Motocorp தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hero Motocorp விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த Hero Motocorp நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment