ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு! - Agri Info

Adding Green to your Life

November 15, 2023

ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

 

ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

ICMR NIRRCH நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Technical Support – II பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICMR NIRRCH காலிப்பணியிடங்கள்:

ICMR NIRRCH நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Support – II பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Technical Support – II கல்வி தகுதி:

Project Technical Support – II பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு + BSW / B.Sc / PMW தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Project Technical Support – II வயது வரம்பு:

30 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Project Technical Support – II ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

ICMR NIRRCH தேர்வு முறை:

22.11.2023 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIRRCH விண்ணப்பிக்கும் முறை:

இந்த ICMR NIRRCH நிறுவன பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலின் போது கொண்டு வந்து 10.30 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment