NHSRC நிறுவனத்தில் Consultant வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!
Consultant, Junior Consultant ஆகிய பணிகளுக்கு என NHSRC நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,20,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
NHSRC பணியிடங்கள்:
NHSRC நிறுவனத்தில் Consultant, Junior Consultant பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Consultant / Jr. Consultant கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, MD, MPH, MBA, MSW, MA, Post Graduate Degree, Post Graduate Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Consultant / Jr. Consultant வயது விவரம்:
- Consultant பணிக்கு 40 வயது என்றும்,
- Senior Consultant பணிக்கு 35 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.
Consultant / Jr. Consultant சம்பள விவரம்:
- Consultant பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,20,000/- வரை என்றும்,
- Senior Consultant பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.70,000/- வரை என்றும் மாத சம்பளம் கொடுக்கப்படும்.
NHSRC தேர்வு செய்யும் முறை:
இந்த NHSRC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NHSRC விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 05.12.2023 அன்றைய நாளுக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Download Notification Link 1
Download Notification Link 2
No comments:
Post a Comment