PGIMER பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Laboratory Technician பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
PGIMER காலிப்பணியிடங்கள்:
Laboratory Technician பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
Laboratory Technician கல்வி விவரம்:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Sc + MLT அல்லது 12ம் வகுப்பு + MLT (01 ஆண்டு / 02 ஆண்டு) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
PGIMER வயது விவரம்:
இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயது மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Laboratory Technician ஊதியம்:
Laboratory Technician பணிக்கு தகுதியான நபர்கள் ICMR நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
PGIMER தேர்வு முறை:
24.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Laboratory Technician விண்ணப்பிக்கும் முறை:
இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.11.2023 அன்றைய நாளுக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Download Notification Link
Online Application Form Link
🔻🔻🔻
No comments:
Post a Comment