இந்தியக் காப்பி வாரியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ரூ.63,200/- மாத சம்பளம்!
இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Staff Car Driver பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியக் காப்பி வாரியம் பணியிடங்கள்:
Staff Car Driver பணிக்கு என 03 பணியிடங்கள் இந்தியக் காப்பி வாரியத்தில் (Coffee Board) காலியாக உள்ளது.
Staff Car Driver கல்வி விவரம்:
இந்த இந்தியக் காப்பி வாரிய பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Coffee Board வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Staff Car Driver சம்பள விவரம்:
Staff Car Driver பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் Level – 2 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Coffee Board தேர்வு செய்யும் முறை:
- Written Examination
- Skill Test
- Trade Test
- Medical Examination
Staff Car Driver விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / OBC / EXSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.100/-
Coffee Board விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த இந்தியக் காப்பி வாரிய பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 22..01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
No comments:
Post a Comment