சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 38 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 29.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Transport Planner
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Postgraduate in Transport planning படித்திருக்க வேண்டும்.
மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.
Environmental Planner
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Postgraduate in Environmental planning படித்திருக்க வேண்டும்.
மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.
Urban Designer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Postgraduate in Urban Design படித்திருக்க வேண்டும்.
மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.
Hydrologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Postgraduate in Hydrology படித்திருக்க வேண்டும்.
மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
Geologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Postgraduate in Geology படித்திருக்க வேண்டும்.
மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
Urban Planner
காலியிடங்களின் எண்ணிக்கை : 33
கல்வித் தகுதி : Postgraduate in Urban Planning படித்திருக்க வேண்டும்.
மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் ரூ 40,000 – 60,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXUBmqPGK4pnTqClJ57JQOlSq4SMdDrjnH901JsnSykHsAxw/viewform?usp=send_form என்ற இணையதளப் பக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.12.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக
மேலும் விவரங்கள் அறிய http://www.cmdachennai.gov.in/ என்ற
இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment