8-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்.!! - Agri Info

Adding Green to your Life

December 3, 2023

8-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்.!!

 நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 2

கல்வி தகுதி: 8ம் வகுப்பு

வயது வரம்பு: 18 முதல் 37 வரை

சம்பளம்: ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-12-2023

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://nilgiris.nic.in/notice_category/recruitment/



🔻🔻🔻

No comments:

Post a Comment